LRC歌词下载
[00:00.000] 作词 : Na. Muthukumar[00:01.000] 作曲 : Harris Jayaraj[00:31.990] அன்பே என் அன்பே உன் விழி பார்க்க[00:36.040] இத்தனை நாளாய் தவித்தேன்[00:47.510] கனவே கனவே கண் உறங்காமல்[00:51.390] உலகம் முழுதாய் மறந்தேன்[01:02.850] கண்ணில் சுடும் வெயில் காலம்[01:06.320] உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்[01:10.730] அன்பில் அடை மழைக்காலம்[01:14.340] இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்[01:18.480] ♪[01:54.780] நீ நீ ஒரு நதி அலை ஆனாய்[01:58.650] நான் நான் அதில் விழும் இலை ஆனேன்[02:02.480] உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ[02:06.240] உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ[02:14.340] மலையினிலே பிறக்கும் நதி[02:18.490] கடலினிலே கலக்கும்[02:22.290] மனதினிலே இருப்பதெல்லாம்[02:26.150] மவுனத்திலே கலக்கும்[02:29.740] அன்பே என் அன்பே உன் விழி பார்க்க[02:33.310] இத்தனை நாளாய் தவித்தேன்[02:37.430] கனவே கனவே கண் உறங்காமல்[02:41.360] உலகம் முழுதாய் மறந்தேன்[02:45.150] கண்ணில் சுடும் வெயில் காலம்[02:48.750] உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்[02:53.100] அன்பில் அடை மழைக்காலம்[02:56.660] இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்[03:00.800] ♪[03:36.900] நீ நீ புது கட்டளைகள் விதிக்க[03:40.790] நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க[03:44.660] இந்த உலகத்தை ஜெயித்துடுவேன்[03:48.480] அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்[03:54.570] எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம்[03:58.320] தெரியவில்லை கணக்கு[04:02.420] எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம்[04:06.370] புரியவில்லை நமக்கு[04:09.960] அன்பே என் அன்பே உன் விழி பார்க்க[04:18.240] கனவே கனவே கண் உறங்காமல்[04:25.760] கண்ணில் சுடும் வெயில் காலம்[04:29.110] உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்[04:33.570] அன்பில் அடை மழைக்காலம்[04:37.180] இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்[04:41.260]