LRC歌词下载
[00:00.000] 作曲 : A.R. Rahman[00:13.420] மதுர மாரிக்கொழுந்தே[00:22.490] மணலூரு தாழம் பூவே[00:29.130] சிவகங்கை பன்னீரே[00:35.250] சேருறது எந்த காலம்[00:39.240] சேருறது எந்த காலம்[00:46.180] ஆசை மனம் கூசுதடி[00:48.330] அம்புருவி பாயுதடி[00:53.620] நேச மனம் நெஞ்சினிலே[00:56.840] நெருப்பு தனலாகுதடி[01:04.200] ஆசை மனம் கூசுதடி[01:06.880] அம்புருவி பாயுதடி[01:10.570] நேச மனம் நெஞ்சினிலே[01:14.120] நெருப்பு தனலாகுதடி[01:21.130] ஏக்கம் பிடிக்குதடி[01:27.120] எனுசுரு போகுதடி[01:35.610] தூக்கம் கொறஞ்சத்தடி[01:41.690] துரை மகளை காணாமல்[01:47.710] எலுமிச்சம் பழம் போல[01:51.530] இருப்பெயரும் ஒரு வயது[01:57.270] யாரு செய்த தீவினையோ[02:01.550] ஆளுக்கொரு தேசம் ஆனோம்[02:06.620] ஆளுக்கொரு தேசம் ஆனோம்[02:10.820] மதுர மாரிக்கொழுந்தே[02:21.680] மணலூரு தாழம் பூவே[02:31.090] சிவகங்கை பன்னீரே[02:34.610] சேருறாது எந்த காலம்[02:38.230] சேருறது எந்த காலம்[02:40.960] சேருறது எந்த காலம்[02:45.460]