Hosanna - A.R. Rahman/Vijay Prakash.mp3

Hosanna - A.R. Rahman/Vijay Prakash.mp3
[00:00.000] 作词 : BlaaZe/T...
[00:00.000] 作词 : BlaaZe/Thamarai
[00:01.000] 作曲 : A.R. Rahman
[00:06.760] ஏன் இதயம்
[00:09.020] ♪
[00:11.960] உடைத்தாய் நொருங்கவே
[00:17.890] என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
[00:27.830] ♪
[00:50.820] Ho
[00:53.380] Hosanna
[00:56.280] Hosanna
[00:59.060] Ho ho
[01:04.530] Hosanna
[01:07.340] Hosanna
[01:10.340] Ho ho
[01:13.670] அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
[01:15.850] கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே
[01:19.090] ஒ வானம் தீண்டி வந்தாச்சி
[01:20.680] அப்பாவின் திட்டு எல்லாம்
[01:22.230] காற்றோடு போயே போச்சே
[01:24.160] Hosanna என் வாசல் தாண்டி போனாளே
[01:26.800] Hosanna
[01:27.570] வேறொன்றும் செய்யாமலே
[01:29.880] நான் ஆடி போகிறேன் சுக்கு நூராகிறேன்
[01:32.610] அவள் போன பின்பு
[01:33.870] எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்
[01:35.900] Hosanna
[01:38.850] வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
[01:41.640] Hosanna
[01:44.350] சாவுக்கும் பக்கம் நின்றேன்
[01:47.170] Hosanna
[01:49.870] ஏனென்றால் காதல் என்றேன்
[01:52.640] Hosanna
[01:58.370] Everybody wanna know be like be like
[02:01.170] I really wanna be here with you
[02:03.780] Is that enough to say that we are made for each other is all that is true
[02:08.830] Hosanna be there when you are calling i will be there
[02:11.630] Hosanna be the life the whole life i share
[02:14.280] I never wanna be the same
[02:15.960] It's time we re arrange i take a step you take a step and me calling out to you
[02:20.920] Helloooo
[02:23.870] Hello
[02:26.520] Helloooo oooo
[02:30.860] Hosanna
[02:31.900] Ho Hosanna
[02:37.970] Hosanna ho
[02:43.030] Ho Hosanna
[02:47.860] Hosanna ho ho
[02:53.360] ♪
[03:19.360] வண்ண வண்ண பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி
[03:22.010] அங்கும் இங்கும் அலைகின்றதே
[03:24.200] ஒ சொட்டு சொட்டாய் தொட்டு போக
[03:26.230] மேகம் ஒன்று மேகம் ஒன்று எங்கெங்கோ நகர்கின்றதே
[03:29.520] Hosanna
[03:30.470] பட்டு பூச்சி வந்தாச்சா
[03:32.320] Hosanna
[03:33.130] மேகம் உன்னை தொட்டாச்சா
[03:35.140] கிளிஞ்சலாகிறாய்
[03:36.330] நான் குழந்தை ஆகிறேன்
[03:38.290] நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்ளுகிறேன்
[03:41.890] Hello
[03:44.590] Hello
[03:47.460] Helloooo oooo
[03:51.560] Hosanna
[03:55.430] என் மீது அன்பு கொள்ள
[03:58.940] 
[04:01.140] என்னோடு சேர்ந்து செல்ல
[04:04.240] Hosanna
[04:06.720] ம்ம் என்று சொல்லு போதும்
[04:09.570] Ho Hosanna
[04:16.120] ♪
[04:40.280] என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
[04:51.200] என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
[05:02.440] என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
[05:13.500] என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
[05:22.570]
展开