Miss Oruthi (From "Once More") - Hesham Abdul Wahab/Naresh Iyer.mp3

Miss Oruthi (From "Once More") - Hesham Abdul Wahab/Naresh Iyer.mp3
[00:00.000] 作词 : Vignesh ...
[00:00.000] 作词 : Vignesh Srikanth
[00:00.285] 作曲 : Hesham Abdul Wahab
[00:00.570] எங்கே என் மிஸ் ஒருத்தி?
[00:02.470] என் உள்நெஞ்சில் தீ கொளுத்தி...
[00:04.960] சொல்லாமல் சென்றொருத்தி...
[00:07.570] எங்கேயடி?
[00:09.560] ♪
[00:32.810] எங்கே என் மிஸ் ஒருத்தி?
[00:34.980] என் உள்நெஞ்சில் தீ கொளுத்தி...
[00:37.540] சொல்லாமல் சென்றொருத்தி...
[00:40.000] எங்கேயடி?
[00:42.670] எங்கே என் மிஸ் ஒருத்தி?
[00:44.850] ஒரு செந்தாழம்பூ நிறத்தி!
[00:47.320] எனை கொள்ளை கொண்ட ஒருத்தி...
[00:49.800] எங்கேயடி?
[00:57.550] கண்கள் காதல் சொல்ல...
[00:59.810] என் ஹார்மோன் துள்ள!
[01:06.870] சிதறிப்போன heartலே...
[01:09.610] ஒரு ringtone சொல்ல!
[01:11.870] ஆகாசமே... பெண்ணானதே!
[01:21.080] கார்காலமே... கண்ணானதே!
[01:32.090] எங்கே என் மிஸ் ஒருத்தி?
[01:33.870] என் உள்நெஞ்சில் தீ கொளுத்தி...
[01:36.300] சொல்லாமல் சென்றொருத்தி...
[01:38.940] எங்கேயடி?
[01:41.520] எங்கே என் மிஸ் ஒருத்தி?
[01:43.620] ஒரு செந்தாழம்பூ நிறத்தி!
[01:46.190] எனை கொள்ளை கொண்ட ஒருத்தி...
[01:48.510] எங்கேயடி?
[01:50.890] ♪
[02:18.460] மின்னல் வெட்டிப்போனதே...
[02:20.950] நங்கை வந்த நொடி!
[02:23.050] இனி சொட்ட சொட்ட சொர்க்கம் பெய்யுமா?
[02:28.050] கண்கள் காதல் சொன்னதே...
[02:30.490] அன்பே கொஞ்சம் சிரி!
[02:32.820] என் ஏறும் காய்ச்சல் இன்னும் கூடுமா?
[02:37.720] ஏதோ ஆச்சி!
[02:40.130] அட நண்பா என்னாச்சி?
[02:42.280] பார்க்கும்போதே...
[02:44.730] நீ எங்கோ போயாச்சி!
[02:47.510] மனம் வெல்லுமா?
[02:48.830] பதில் சொல்லுமா?
[02:49.940] எனை கொல்லுமா?
[02:52.790] ♪
[03:08.380] கண்ணால கண்டவ... முன்னால வந்ததும்...
[03:10.570] தன்னால சொக்குறேன் என்ன சொல்ல?
[03:16.460] கண்ணால கண்டவ... முன்னால வந்ததும்...
[03:18.990] தன்னால சொக்குறேன் என்ன சொல்ல?
[03:21.440] முந்நூறு நிலவு ஒன்னாக உலவும்...
[03:23.170] பொன்னான அழக என்ன சொல்ல?
[03:25.260] என்னால சிரிச்ச... என் நெஞ்ச பறிச்ச...
[03:27.250] எல்லோரா சிலைய என்ன சொல்ல?
[03:29.530] உன்னால எனக்கு உள்ளூர அடிக்கும்...
[03:31.650] மின்சார கனவ என்ன சொல்ல?
[03:33.750] ஆகாசமே... பெண்ணானதே!
[03:41.700] காற்றாலமே... கண்ணானதே!
[03:54.360] கண்கள் காதல் சொல்ல...
[03:56.380] என் ஹார்மோன் துள்ள!
[04:02.410] சிதறிப்போன heartலே...
[04:04.780] ஒரு ringtone சொல்ல!
[04:07.160] எங்கே என் மிஸ் ஒருத்தி?
[04:08.820] என் உள்நெஞ்சில் தீ கொளுத்தி...
[04:10.940] சொல்லாமல் சென்றொருத்தி...
[04:12.720] எங்கேயடி?
[04:15.170] எங்கே என் மிஸ் ஒருத்தி?
[04:17.090] ஒரு செந்தாழம்பூ நிறத்தி!
[04:19.290] எனை கொள்ளை கொண்ட ஒருத்தி...
[04:21.190] எங்கேயடி?
[04:22.530]
展开