Unna Nenachu (From "Psycho (Tamil)") - Ilaiyaraaja/Sid Sriram.mp3
能正常播放的歌曲才可以下载
[00:00.00] 作词 : Kabilan[00:00.00] 作曲 : Ilaiyaraaja[00:00.00][00:18.41][00:19.33]உன்ன நெனச்சு நெனச்சு[00:22.15]உருகி போனேன் மெழுகா[00:27.60]நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு[00:30.47]பறந்து போனா அழகா[00:34.41][00:36.08]உன்ன நெனச்சு நெனச்சு[00:38.88]உருகி போனேன் மெழுகா[00:44.46]நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு[00:47.19]பறந்து போனா அழகா[00:51.41][00:52.76]உன்ன நெனச்சு நெனச்சு[00:55.64]உருகி போனேன் மெழுகா[00:58.38]நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு[01:01.23]பறந்து போனா அழகா[01:03.95][01:04.11]யாரோ அவளோ[01:05.72]எனை தீண்டும் காற்றின் விரலோ[01:09.57]யாரோ அவளோ[01:11.23]தாலாட்டும் தாயின் குரலோ[01:15.15][01:15.27]உன்ன நெனச்சு நெனச்சு[01:17.94]உருகி போனேன் மெழுகா[01:23.50]நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு[01:26.35]பறந்து போனா அழகா[01:30.11][01:30.28]~ இசை ~[01:45.12][01:45.76]வாசம் ஓசை[01:47.60]இவைதானே எந்தன் உறவேஓ[01:54.15]உலகில் நீண்ட[01:55.92]இரவென்றால் எந்தன் இரவே[01:59.80]கண்ணே உன்னால் என்னை கண்டேன்[02:05.42]கண்ணை மூடி காதல் கொண்டேன்[02:10.94][02:11.06]பார்வை போனாலும்[02:13.71]பாதை நீதானே[02:16.45]காதல் தவிர உன்னிடம் சொல்ல[02:19.34]எதுவும் இல்லை[02:21.81][02:22.11]உன்ன நெனச்சு நெனச்சு[02:24.89]உருகி போனேன் மெழுகா[02:30.43]நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு[02:33.24]பறந்து போனா அழகா[02:37.18][02:37.35]~ இசை ~[03:10.67][03:10.95]ஏழு வண்ணம்[03:12.59]அறியாத ஏழை இவனோ[03:19.26]உள்ளம் திறந்து[03:20.95]பேசாத ஊமை இவனோ[03:24.86]காதில் கேட்ட வேதம் நீயே[03:30.51]தெய்வம் தந்த தீபம் நீயே[03:36.10][03:36.24]கையில் நான் ஏந்தும்[03:38.86]காதல் நீதானே[03:41.60]நீயில்லாமல் கண்ணீருக்குள்[03:44.52]மூழ்கிப்போவேன்[03:47.08][03:47.24]உன்ன நெனச்சு நெனச்சு[03:49.95]உருகி போனேன் மெழுகா[03:55.67]நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு[03:58.37]பறந்து போனா அழகா[04:02.42][04:03.89]யாரோ அவளோ[04:05.69]எனை தீண்டும் காற்றின் விரலோ[04:09.55]யாரோ அவளோ[04:11.21]தாலாட்டும் தாயின் குரலோ[04:15.11][04:15.23]உன்ன நெனச்சு நெனச்சு[04:18.02]உருகி போனேன் மெழுகா[04:23.50]நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு[04:26.36]பறந்து போனா அழகா[04:30.48]
展开