Ennamo Yeadho (From "KO") - Prashanthini/Sricharan.mp3

Ennamo Yeadho (From "KO") - Prashanthini/Sricharan.mp3
[00:00.00] 作词 : Karky [00...
[00:00.00] 作词 : Karky
[00:00.00] 作曲 : Harris Jayaraj
[00:00.00]
[00:20.71]
[00:21.02]என்னமோ ஏதோ
[00:23.31]எண்ணம் திரளுது கனவில்..
[00:25.83]வண்ணம் பிறழுது நினைவில்..
[00:28.60]கண்கள் இருளுது நனவில்!!
[00:31.40]
[00:31.55]என்னமோ ஏதோ
[00:33.74]முட்டி முளைக்குது மனதில்..
[00:36.55]வெட்டி எறிந்திடும் நொடியில்..
[00:39.04]மொட்டு அவிழுது கொடியில்!!
[00:42.30]
[00:42.67]ஏனோ குவியமில்லா
[00:45.38]குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
[00:48.00]ஓஹோ உருவமில்லா
[00:50.67]உருவமில்லா நாளை!!
[00:53.24]
[00:53.37]ஏனோ குவியமில்லா
[00:55.97]குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
[00:58.58]ஓஹோ அரைமனதாய்
[01:01.17]விடியுது என் காலை!!
[01:03.17]
[01:03.30]என்னமோ ஏதோ
[01:05.44]மின்னி மறையுது விழியில்..
[01:08.06]அண்டி அகலுது வழியில்..
[01:10.70]சிந்திச் சிதறுது விழியில்!!
[01:13.68]
[01:13.78]என்னமோ ஏதோ
[01:15.97]சிக்கித் தவிக்குது மனதில் ..
[01:18.62]றெக்கை விரிக்குது கனவில்..
[01:21.28]விட்டுப் பறக்குது தொலைவில்!!
[01:24.86]
[01:25.01]ஏனோ குவியமில்லா
[01:27.59]குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
[01:30.29]ஓஹோ உருவமில்லா
[01:32.84]உருவமில்லா நாளை!!
[01:35.38]
[01:35.46]ஏனோ குவியமில்லா
[01:38.16]குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
[01:40.84]ஓஹோ அரைமனதாய்
[01:43.37]விடியுது என் காலை!!
[01:45.97]
[01:46.07]நீயும் நானும் யந்திரமா?
[01:48.74]யாரோ செய்யும் மந்திரமா? பூவே..
[01:52.93]
[01:53.21]~ இசை ~
[02:17.86]
[02:17.96]முத்தமிட்ட மூச்சுக் காற்று
[02:20.61]பட்டு பட்டு கெட்டுப் போனேன்..
[02:23.15]பக்கம் வந்து நிற்கும் போது
[02:25.83]திட்டமிட்டு எட்டிப் போனேன்..
[02:28.51]
[02:28.61]நெருங்காதே பெண்ணே எந்தன்
[02:30.87]நெஞ்செல்லாம் நஞ்சாகும்..
[02:33.78]அழைக்காதே பெண்ணே எந்தன்
[02:36.22]அச்சங்கள் அச்சாகும்..
[02:39.02]சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்!
[02:44.04]
[02:44.10]ஏதோ .. எண்ணம் திரளுது கனவில்..
[02:48.33]வண்ணம் பிறழுது நினைவில்..
[02:51.02]கண்கள் இருளுது நனவில்!!
[02:53.90]
[02:54.01]என்னமோ ஏதோ
[02:56.28]முட்டி முளைக்குது மனதில்..
[02:58.85]வெட்டி எறிந்திடும் நொடியில்..
[03:01.46]மொட்டு அவிழுது கொடியில்!!
[03:04.93]
[03:05.13]நீயும் நானும் யந்திரமா?
[03:07.84]யாரோ செய்யும் மந்திரமா? பூவே..
[03:12.01]
[03:12.99]LET'S GO WOW WOW..
[03:15.30]எங்களின் தமிழச்சி
[03:16.61]என்னமோ ஏதோ you're lookin so fine,
[03:18.62]மறக்க முடியலையே என் மனமின்று ..
[03:21.16]உன் மனசோ lovely இப்படியே இப்ப,
[03:23.83]உன்னருகில் நான் வந்து சேரவா என்று..
[03:26.46]
[03:26.56]Lady lookin like a cindrella cindrella..
[03:29.08]Naughty looku விட்ட தென்றலா?
[03:31.81]Lady lookin like a cindrella cindrella..
[03:34.35]என்னை வட்டமிடும் வெண்ணிலா..
[03:36.99]
[03:37.08]Lady lookin like a cindrella cindrella..
[03:39.67]Naughty looku விட்ட தென்றலா?
[03:42.35]Lady lookin like a cindrella cindrella..
[03:44.87]என்னை வட்டமிடும் வெண்ணிலா..
[03:47.52]
[03:47.62]சுத்தி சுத்தி உன்னைத் தேடி..
[03:50.25]விழிகள் அலையும் அவசரம் ஏனோ?
[03:52.93]சத்த சத்த நெரிசலில் உன் சொல்..
[03:55.50]செவிகள் அறியும் அதிசயம் ஏனோ?
[03:58.15]
[03:58.25]கனாக்கானத் தானே பெண்ணே
[04:00.61]கண்கொண்டு வந்தேனோ?
[04:03.43]வினாக்கான விடையும் காணக்
[04:05.89]கண்ணீரும் கொண்டேனோ?
[04:08.75]நிழலைத் திருடும் மழலை நானோ?
[04:13.72]
[04:13.86]ஏதோ .. எண்ணம் திரளுது கனவில்..
[04:18.05]வண்ணம் பிறழுது நினைவில்..
[04:20.60]கண்கள் இருளுது நனவில்!!
[04:23.52]
[04:23.70]ஓஹோ ஏதோ
[04:25.97]முட்டி முளைக்குது மனதில்..
[04:28.54]வெட்டி எறிந்திடும் நொடியில்..
[04:31.21]மொட்டு அவிழுது கொடியில்!!
[04:34.76]
[04:34.94]ஏனோ குவியமில்லா
[04:37.49]குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
[04:40.14]ஓஹோ உருவமில்லா
[04:42.77]உருவமில்லா நாளை!!
[04:45.35]
[04:45.51]ஏனோ குவியமில்லா
[04:48.05]குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
[04:50.63]ஓஹோ அரைமனதாய்
[04:53.28]விடியுது என் காலை!!
[04:55.83]
[04:55.95]ஏனோ குவியமில்லா
[04:58.57]குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
[05:01.27]ஓஹோ உருவமில்லா
[05:03.81]உருவமில்லா நாளை!!
[05:06.43]
[05:06.54]ஏனோ குவியமில்லா
[05:09.11]குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
[05:11.81]ஓஹோ அரைமனதாய்
[05:14.37]விடியுது என் காலை!!
[05:17.24]
[05:31.90]
展开