Saachitale - Yuvanshankar Raja.mp3

Saachitale - Yuvanshankar Raja.mp3
[00:00.000] 作词 : Pradeep ...
[00:00.000] 作词 : Pradeep Ranganathan
[00:01.000] 作曲 : Yuvanshankar Raja
[00:05.510] டு-டு-டு-டு-டு-டு
[00:10.150] டு-டு-டு-டு-டு-டு
[00:14.520] டு-டு-டு-டு-டு-டு
[00:19.270] டு-டு-டு-டு-டு-டு-டு
[00:25.660] 
[00:27.910] ஊரே அவள பார்த்தா
[00:30.150] அவ என்ன மட்டும் பார்த்தா
[00:32.390] யார் சொன்னாலும் நம்ப மாட்டா
[00:34.630] அவ தாண்டா Number கேட்டா
[00:37.200] பசங்க Scene-a போட்டா
[00:39.350] அவ கண்டுக்கவே மாட்டா
[00:41.560] என் கூட பேச்ச போட்டா
[00:43.710] நான் என்ன அவளோ Smart-a?
[00:46.480] Cute'டானா Smile-la போட்டு சாச்சிட்டாளே
[00:51.270] கண் ஜாட காட்டி என்னை கவுத்துட்டாளே
[00:55.290] First எல்லாம் ஒழுங்கா நின்னேன்
[00:58.110] என்னடி, என்ன பண்ண?
[01:00.200] நிதானம் இப்போ இல்ல
[01:02.420] காலும் தரயில் நிக்கவில்ல
[01:04.790] சாச்சிட்டாளே, ஆள சாச்சிட்டாளே
[01:09.260] மாத்திட்டாளே, வாழ்க்க மாத்திட்டாளே
[01:13.820] சாச்சிட்டாளே, ஆள சாச்சிட்டாளே
[01:18.430] மாத்திட்டாளே, வாழ்க்க மாத்திட்டாளே
[01:24.650] ஆள சாச்சிட்டாளே
[01:29.200] வாழ்க்க மாத்திட்டாளே
[01:33.610] ஆள சாச்சிட்டாளே
[01:38.440] வாழ்க்க மாத்திட்டாளே
[01:41.500] டு-டு-டு-டு-டு-டு
[01:46.140] டு-டு-டு-டு-டு-டு
[01:50.620] டு-டு-டு-டு-டு-டு
[01:55.370] டு-டு-டு-டு-டு-டு-டு
[01:59.710] வெறுப்பான நேரம் எல்லாம்
[02:01.830] வாழ்க்க வேணாம் தோணும்
[02:03.820] நீ மட்டும் கூட இருந்தாலே எல்லாமே மாறும்
[02:08.730] நிஜமான Kiss-a வேணாம்
[02:11.010] Kiss-u, Smiley போதும்
[02:12.940] அத பாத்து, பாத்து சிரிச்சிப்பேண்டி
[02:15.580] ஒவ்வொரு நாளும்
[02:17.900] அப்பப்போ கோவம் வரும்
[02:20.180] உன் கூட சண்ட வரும்
[02:22.580] இச்சுனு ஒண்ணு தந்தா எல்லாமே மாறும்
[02:26.550] ஏய், நான் உன்ன தெரிஞ்சிகிட்டேன்
[02:29.240] உன்னை full-a புரிஞ்சிகிட்டேன்
[02:31.390] நீ தப்பே பண்ணுனாலும்
[02:33.540] அத ரசிச்சிகிட்டேன்
[02:35.710] உன்ன புடிச்சிகிட்டேன்
[02:37.800] Tight-a புடிச்சிகிட்டேன்
[02:40.260] இனி விடவே மாட்டேன்
[02:42.220] உன்னை விடவே மாட்டேன்
[02:44.820] உன்ன புடிச்சிகிட்டேன்
[02:46.840] Tight-a புடிச்சிகிட்டேன்
[02:49.480] இனி விடவே மாட்டேன்
[02:51.440] உன்னை விடவே மாட்டேன், டேன்-டேன்-டேன்!
[02:54.480] ஊரே அவள பார்த்தா
[02:56.340] அவ என்ன மட்டும் பார்த்தா
[02:58.640] யார் சொன்னாலும் நம்ப மாட்டா
[03:00.990] அவ தாண்டா Number கேட்டா
[03:03.590] பசங்க Scene-a போட்டா
[03:05.650] அவ கண்டுக்கவே மாட்டா
[03:07.840] என் கூட பேச்ச போட்டா
[03:10.110] நான் என்ன அவளோ Smart-a?
[03:12.930] டு-டு-டு-டு-டு-டு
[03:17.560] டு-டு-டு-டு-டு-டு
[03:22.050] டு-டு-டு-டு-டு-டு
[03:26.550] டு-டு-டு-டு-டு-டு-டு
[03:32.600] ஆள சாச்சிட்டாளே
[03:37.160] வாழ்க்க மாத்திட்டாளே
[03:41.700] ஆள சாச்சிட்டாளே
[03:46.390] வாழ்க்க மாத்திட்டாளே
[03:48.460]
展开